இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை...
இது வரை ப்ளாக் உலகில் குடும்ப வளர்ச்சிக்காக நிகர் நிலை பல்கலை கழகம் நடத்திய ஐயா ஆசிரியர் சார்பில் யாரும் குரல் கொடுக்க வில்லையே? உண்மை சுடுதோ? இது அவருக்கு மட்டும் வந்த குட்டு இல்லை. அவரை ஆதரித்து வந்த ஓட்டு பொருக்கி அரசியல் வியாதிகளுக்கும் வைக்கப்பட்ட குட்டு.
பெரியார் வாழ்க. அவர் கொள்கை வாழ்க. ஆனால் பெரியார் பெயர் சொல்லி மக்களை ஏமாற்றும் கூட்டம் ஒழிக.
இருபது வயசு............... ஆச்சு !
12 மணிநேரம் முன்பு