புதன், 24 நவம்பர், 2010

நல்ல கதயா இறுக்கு

இது நல்ல கதையா இறுக்கு. இவுரு ஒரு அக்டயொனும் எடுக்க மாட்டாராம். அதை சொன்னா தப்பாம்.

1 ருபாய் புழுத்த அரிசிக்கும் 500 ரூபாய்க்கும் ஓட்ட வித்து 177 லட்சம் கோடி ஊழல் பண்ண விட்ட நாம அதை பற்றி தெரிந்தும் கண்டுகம இருக்காரேன்னு சொன்னா அது தப்பாம் என்னா அவுரு சுத்த தங்கம் . ஒரு பைசா வாங்கல . இத கேட்கற நாங்க எல்லாம் கேனை .

வியாழன், 11 நவம்பர், 2010

புதிய கதை

இதோ தமிழ் தெய்வம் முதல்வர் எழுதும் ஒரு புதிய காப்பியம் . ' இளைஞன் ' தொடர்ந்து ' இவன் திருடன் அல்ல ' . :)

ஒன்று மட்டும் புரிகிறது . அமைச்சர்கள் எல்லோரும் திருடர்கள் என்று ஒரு அமைச்சர் கொடுத்த வாக்கு மூலம் அது. புரிய வேண்டிய மக்களுக்கு புரிந்தால் சரி. இலவசம் எதுவும் இலவசம் இல்லை.

"There is no Free Lunch"

வெள்ளி, 29 அக்டோபர், 2010

சட்டம் வேடிக்கை பார்க்கும்

இது என் முந்தய பதிவு.

சட்டம் என்றைக்கும் ஆளும்கட்சி சார்பாக வேடிக்கை பார்க்கும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதுவும் அது வோட்டாக மாறக்குடியது எனும் பொழுது. வாழ்க நம் நாடு. வாழ்க நம் மக்கள்.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும். வோட்டு தான் முக்கியம்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சட்டம் என்ன செய்யும்?

அருந்ததி ராய் என்னும் தீவிரவியாதி தான் தோன்றி தனமாக பேசியது இது.

இவரை இந்திய நாட்டு குடிமக்கள் கணக்கிலிருந்து வெளிஎற்றுமா இந்த அடிவருடி அரசாங்கம்? அதற்கான முதுகு எலும்பு அவர்களுக்கு உள்ளதா? இதை பற்றி எந்த ஒரு அரசியல் வியாதியாவது வாய் திறப்பார்களா அல்லது வோட்டுக்காக மறந்து விடுவார்களா?

இவருக்கு இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் MF ஹுசைன் போல் வேறு எங்காவது ஓடி போகட்டும். யாருக்கும் நட்டமில்லை.

புதன், 7 ஏப்ரல், 2010

போலி மருந்து பற்றிய ஒரு டாக்டரின் கருத்து

இது ஒரு சாதாரண டாக்டரின் கருத்து இல்லை. ஒரு முதல்வரின் பொறுப்பு இல்லாத பதில். இந்த மருந்தை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பாரா ? மற்றும் பதுக்கல் அரிசி பற்றிய அவர் பதில் கொஞ்சம் அதிகமாக இறுக்கு. இது நடந்தது அவர்களின் குற்றம். அதை பிடித்ததற்கு பாராட்டு கேட்பது மக்களை முட்டாள் என்று கருதுவது பொல இறுக்கு.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்பது அவர் மனதில் இறுக்கோ?

வியாழன், 21 ஜனவரி, 2010

சோதனை

இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை...

இது வரை ப்ளாக் உலகில் குடும்ப வளர்ச்சிக்காக நிகர் நிலை பல்கலை கழகம் நடத்திய ஐயா ஆசிரியர் சார்பில் யாரும் குரல் கொடுக்க வில்லையே? உண்மை சுடுதோ? இது அவருக்கு மட்டும் வந்த குட்டு இல்லை. அவரை ஆதரித்து வந்த ஓட்டு பொருக்கி அரசியல் வியாதிகளுக்கும் வைக்கப்பட்ட குட்டு.

பெரியார் வாழ்க. அவர் கொள்கை வாழ்க. ஆனால் பெரியார் பெயர் சொல்லி மக்களை ஏமாற்றும் கூட்டம் ஒழிக.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

முடியல..

இந்த செய்திய படிச்சடுகப்புரம் நாளைக்கு வரபோகும் ப்ளாக் களை நினைத்தால் பயமா இருக்கு.

இதுக்கும் பார்பனர்களின் சதி தான் காரணம் என்று புலம்ப போகும் பெரியார் வழி தோன்றல்களை நினைத்தால் பாவமா இறுக்கு. அவங்களால வேற யூசிக்கவே முடியாதா?? அவங்களோட குறை கண்ணிலேயே படதா ? அவர்களை வழி நடத்தும் அரசியல் வியாதிகளின் சதி புரியவே புரியாதா?

திங்கள், 4 ஜனவரி, 2010

ஏன் ? எப்படி ?

ஏன் எழுதவில்லை என்று என்னக்கு நானே கேட்ட பொழுது வந்த விடை.. முதலில் எப்படி எழுதுவது என்பதை பிற எழுதுகளிடம் இருந்து கற்றுக்கொண்டு பின் எழுத வேண்டும்.

ஆகவே.. சிலகாலம் எழுதபோவது இல்லை.... படிக்க போகிறேன்.