இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை...
இது வரை ப்ளாக் உலகில் குடும்ப வளர்ச்சிக்காக நிகர் நிலை பல்கலை கழகம் நடத்திய ஐயா ஆசிரியர் சார்பில் யாரும் குரல் கொடுக்க வில்லையே? உண்மை சுடுதோ? இது அவருக்கு மட்டும் வந்த குட்டு இல்லை. அவரை ஆதரித்து வந்த ஓட்டு பொருக்கி அரசியல் வியாதிகளுக்கும் வைக்கப்பட்ட குட்டு.
பெரியார் வாழ்க. அவர் கொள்கை வாழ்க. ஆனால் பெரியார் பெயர் சொல்லி மக்களை ஏமாற்றும் கூட்டம் ஒழிக.
வியாழன், 21 ஜனவரி, 2010
செவ்வாய், 19 ஜனவரி, 2010
முடியல..
இந்த செய்திய படிச்சடுகப்புரம் நாளைக்கு வரபோகும் ப்ளாக் களை நினைத்தால் பயமா இருக்கு.
இதுக்கும் பார்பனர்களின் சதி தான் காரணம் என்று புலம்ப போகும் பெரியார் வழி தோன்றல்களை நினைத்தால் பாவமா இறுக்கு. அவங்களால வேற யூசிக்கவே முடியாதா?? அவங்களோட குறை கண்ணிலேயே படதா ? அவர்களை வழி நடத்தும் அரசியல் வியாதிகளின் சதி புரியவே புரியாதா?

திங்கள், 4 ஜனவரி, 2010
ஏன் ? எப்படி ?
ஏன் எழுதவில்லை என்று என்னக்கு நானே கேட்ட பொழுது வந்த விடை.. முதலில் எப்படி எழுதுவது என்பதை பிற எழுதுகளிடம் இருந்து கற்றுக்கொண்டு பின் எழுத வேண்டும்.
ஆகவே.. சிலகாலம் எழுதபோவது இல்லை.... படிக்க போகிறேன்.
ஆகவே.. சிலகாலம் எழுதபோவது இல்லை.... படிக்க போகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)